LATEST NEWS2 months ago
“ஜெயலலிதா இடத்திற்கு நான் தான்…” திமுக, காங்கிரஸை தொடர்ந்து பாஜகவுக்கும் ‘செக்’…! தமிழக அரசியலை அதிரவைத்த குஷ்புவின் ‘பகீர்’ ஸ்டேட்மென்ட்..!!
திரையுலகில் வெற்றி நாயகியாக வலம் வந்த நடிகை குஷ்பூ, அரசியல் களத்திலும் தனது தீவிரமான பங்களிப்பை வழங்கி வருகிறார். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த இவர், ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார்,...