LATEST NEWS3 days ago
“அரசு ஊழியர்களுக்கு ஸ்வீட் நியூஸ்..” தீபாவளி போனஸ் தொகை எவ்வளவு தெரியுமா..? முதல்வர் விஜய் அறிவிப்பு..!!
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்....