LATEST NEWS1 day ago
“ஊர் ஊராகச் சென்று விசில் ஊதிய முதல்வர் விஜய்.. இன்று தட்டிக்கழிக்கிறார்..!” தவெக அரசை அட்டாக் செய்த ஆர்.பி.உதயகுமார்.. கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு…!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தற்போதைய முதலமைச்சர் விஜய் அரசின் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக மிகக் காரசாரமாகக் குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதப் புயலை வெடிக்கச் செய்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்நாட்டில் நடந்த அனைத்து...