LATEST NEWS2 months ago
“நாங்களே பெஞ்ச் மேல் ஏறி நின்னு கையைத் தூக்கியிருக்கோம்..!” எ.வ.வேலு அடித்த ஓப்பன் கமெண்ட்… வாய்விட்டுச் சிரித்த முதலமைச்சர் விஜய்.. கலகலப்பான சட்டசபை..!!
தமிழகச் சட்டமன்றத்தில் சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பது தொடர்பாக திமுக கொறடா எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசிய சுவாரசியமான கருத்துக்கள் அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு, அதனைக் கேட்டு முதலமைச்சர் விஜய் புன்னகைத்தபடி ரசித்துள்ளார்....