LATEST NEWS1 day ago
யாரும் எதிர் பார்க்காத ட்விஸ்ட்.. இன்னொரு கட்சித் தலைவரை மா.செ.வாக நியமித்த CM விஜய்.. மதுரை அரசியலில் திடீர் திருப்பம்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநகர் மத்திய மாவட்டச் செயலாளராக முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக உள்ள இவர், ஏற்கனவே மதுரை மத்தி தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் என்பது...