LATEST NEWS17 minutes ago
“சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம்.. அமைச்சருக்கு ஒரு சட்டமா..?” புலியை நோக்கி ஓடி ரீல்ஸ் எடுத்த அமைச்சர் வன்னியரசு.. கொந்தளித்த டிடிவி தினகரன் சரமாரி கேள்வி..!!
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள், அமைச்சர் வன்னியரசு பதிவிட்ட ட்ரெக்கிங் வீடியோவால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 10-ம் தேதி முதுமலைக்கு வந்த அமைச்சர் வன்னியரசு புலியை நோக்கி ஓடியது மற்றும் வனத்துறை...