LATEST NEWS9 hours ago
“தம்பி என்னை அங்க விட்ருப்பா..” போதையில் வாலிபர் ஓட்டிய பைக்… ‘லிப்ட்’ கேட்டு ஏறிய முதியவருக்கு நேர்ந்த பரிதாப முடிவு… நெல்லையில் சோகம்..!!
போதை வாலிபரிடம் ‘லிப்ட்’ கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிய முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மாயனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் முத்துகிருஷ்ணன் (வயது 25)....