LATEST NEWS1 day ago
அய்யோ..! விளையாடச் சென்ற சிறுவன் பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்பு… தேடுவது போல் நாடகமாடிய நண்பனின் தாய் கைது.. பின்னணியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெரிய கருப்பன் – சத்யா தம்பதியின் 7 வயது மகன் முத்துவேல், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விளையாடச் சென்றபோது திடீரென காணாமல் போனான். பெற்றோரும்...