LATEST NEWS1 day ago
“‘அலைபாயுதே’ பாணியில் ரகசிய திருமணம்..” தனிகுடித்தனம் வர மறுத்த காதல் மனைவி… மனமுடைந்து த.வெ.க. நிர்வாகி எடுத்த விபரீத முடிவு..! கதறும் பெற்றோர்..!!
சென்னையில் தனிகுடித்தனம் செல்ல காதலி மறுத்ததால் விரக்தியடைந்த த.வெ.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த முக்தி (எ) முத்தையா (வயது 27), த.வெ.க. 35-வது...