LATEST NEWS2 hours ago
“விசாரணைக்கு வந்தால் வேறு வழக்குல தூக்கப் பாக்குறாங்க” போலீசுக்கு செந்தில் பாலாஜி எழுதிய அதிரடி கடிதம்.. “எங்களிடம் முன்ஜாமீன் இருக்கு… ஓடி ஒளியல” எனப் பரபரப்பு குற்றச்சாட்டு..!!
தவெக எம்.எல்.ஏ.-விடம் பேரம் பேசியதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையருக்கு முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தன்னிடம் நீதிமன்ற முன்ஜாமீன் உள்ளதாகவும், தானும்...