LATEST NEWS4 months ago
அடுத்த ஷாக்..! தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சரின் மகன்..? செம ஷாக்கில் ஸ்டாலின்…!!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. தவெகவின்...