LATEST NEWS1 hour ago
சோகத்தில் திமுக.. முன்னாள் MLA சோ.மா.ராமச்சந்திரன் காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!!
திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சோ.மா.ராமச்சந்திரன் (99) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் சென்னை, அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் 1984 முதல் 1988 வரை எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியவர் ஆவார். மேலும், திமுகவில் ஒருங்கிணைந்த அண்ணா...