சோகத்தில் திமுக.. முன்னாள் MLA சோ.மா.ராமச்சந்திரன் காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சோகத்தில் திமுக.. முன்னாள் MLA சோ.மா.ராமச்சந்திரன் காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!!

Published

on

திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சோ.மா.ராமச்சந்திரன் (99) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் சென்னை, அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் 1984 முதல் 1988 வரை எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியவர் ஆவார்.

மேலும், திமுகவில் ஒருங்கிணைந்த அண்ணா நகர் பகுதிச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது மறைவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in