CRIME3 weeks ago
“கேமராவை ஆஃப் பண்ணாங்க.. ஆனா.. ” தொழிலதிபரை மிரட்டி ரூ.1 கோடி பறிக்க முயன்ற ‘நைஸ்’ கும்பல்.. இறுதியில் நடந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. மும்பையில் அம்பலமான ‘Special 26’ பட பாணி கொள்ளை..!!
மும்பையின் அந்தேரி கிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவ உபகரண தயாரிப்பு நிறுவனத்திற்குள், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு நுழைந்த ஒன்பது பேர் கொண்ட போலி கும்பல், தொழிலதிபர் ராஜ்குமார் கந்தசாமியை மிரட்டி ரூ.1...