LATEST NEWS3 weeks ago
சுத்தத்தில் நம்ம ஊருக்கே டஃப் கொடுக்கும் போல… வாவ் எவ்ளோ அழகா இருக்கு.. மும்பை மெட்ரோவை பார்த்து வியந்த ஐஐடி ஜப்பான் மாணவி… இணையத்தில் வைரலாகும் பாராட்டு..!!!
ஐஐடி ஹைதராபாத்தில் படித்து வரும் ‘ஹீரோ’ என்ற ஜப்பானிய மாணவி, தான் முதன்முறையாக மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை ஒரு வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும்...