LATEST NEWS2 hours ago
கூச்சமே இல்லையா உங்களுக்கு..? அன்னைக்கு நீங்க பேசிய வீடியோவ உங்க பிள்ளைங்ககிட்ட காட்டி விளக்கம் அளிக்க முடியுமா.? உதயநிதியை கிழித்து தொங்கவிட்ட தவெக எம்எல்ஏ முஸ்தபா…!!
திமுகவிற்கு கூச்சமே இல்லை என்றும், ஏற்கனவே இதுபோன்று பேசிப் பேசியே தங்களுக்குள் கொத்துப் பரோட்டா போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக...