LATEST NEWS1 hour ago
“30 கோடி பேரம்.. ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக கூட்டுச்சதி..!” தவெக எம்.எல்.ஏ முஸ்தபா உடைத்த அதிரடி ரகசியம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டு வருவதாக தவெக மதுரை எம்.எல்.ஏ முஸ்தபா செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டியுள்ளார்....