LATEST NEWS2 months ago
“சீரமைப்புக்கு ‘எண்ட் கார்டு… எதிர்க்கட்சி மோடுக்கு ‘ஸ்டார்ட்’..! ஸ்டாலினின் அதிரடி தந்திரம்..!!”
திமுகவில் எவ்வித மறுசீரமைப்பு நடவடிக்கையும் தற்போது செய்ய வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “எதிர்க்கட்சி அரசியலைத் தீவிரப்படுத்தி, தவெக அரசின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில்...