LATEST NEWS2 hours ago
பகீர்…! வீட்டின் முன்பே காத்திருந்த ஆபத்து… திடீரென ஆக்ரோஷமாக பாய்ந்த 2 காட்டு யானைகள்… தலைதெறிக்க ஓடி நூலிழையில் உயிர் தப்பிய தேயிலை தோட்ட தொழிலாளி..! மூணாறில் நெஞ்சை உலுக்கும் திக் திக் நிமிடங்கள்..!!
ஆக்ரோஷத்துடன் துரத்திய காட்டு யானைகளிடம் இருந்து தொழிலாளி நூலிழையில் உயிர் தப்பினார். யானைகள் நடமாட்டம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள கன்னிமலை எஸ்டேட்டில் உள்ள வீட்டின் முன்பு நின்று...