CRIME4 weeks ago
அடக்கடவுளே.. அலுவலக படிக்கட்டில் மறைந்திருந்த எமன்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த மூத்த வழக்கறிஞர்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாப்புரா மாவட்டம் கௌரிபிதானூரில், மூத்த வழக்கறிஞர் சன்னக்கி வெங்கடராமப்பா என்பவரை மர்ம நபர் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தி படுகாயப்படுத்திய சம்பவம் அப்பகுதி வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை...