CINEMA3 hours ago
“3 விரல்கள் துண்டிப்பு… பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட வடிவேலு காமெடி நடிகர்…ஓடோடி வந்து ‘லெஜண்ட்’ சரவணன் செய்த அந்த காரியம்…முதலமைச்சர் விஜய்க்கு கண்ணீர் கோரிக்கை…வீட்டுக்கே நள்ளிரவில் காசோலையுடன் சென்ற கூல் சுரேஷ்… பின்னணி என்ன?…..
தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து, தனது தனித்துவமான குரலால் ரசிகர்களைச் சிரிக்க வைத்தவர் நடிகர் பாவா லட்சுமணன். அண்மைய காலமாக இவருக்குச் சினிமா வாய்ப்புகள் இல்லாததால் கடுமையான...