LATEST NEWS3 weeks ago
“பணத்தை பிடுங்கிட்டு பிணத்தைக் கொடுத்துட்டாங்க..” 7 நாட்களில் 7 லட்சம் வசூல்… தரமற்ற மருந்துகளால் பறிபோன உயிர்..? மருத்துவமனை கதவடைத்து உறவினர்கள் விடிய விடிய போராட்டம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரின் சாகேத் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில், ஹர்ரா கிராமத்தின் முன்னாள் கிராமத் தலைவர் தைய்யப் என்பவரின் மறைவைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூளை...