CINEMA4 weeks ago
“பாய்ஸ், 7ஜி ரெயின்போ காலனி-ல நான் நடிச்சிருக்கணும்…!”அப்பா அன்னைக்கு மட்டும் ஓகே சொல்லிருந்தா…!மாமனார் சரத்குமாருடன் நிக்கோலாய் செய்யும் லூட்டி.. இணையத்தை உலுக்கும் வரலட்சுமியின் லேட்டஸ்ட் வீடியோ…!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், அரசியல் தலைவருமான சரத்குமாரின் மகளான வரலட்சுமி, ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், அவரது அசாத்திய நடனமும் நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தன....