CINEMA7 hours ago
“அஜித்துக்கே இந்த நிலைமையா?” – தயாரிப்பாளர் கிடைக்காமல் தவித்த ஏகே…!சன் பிக்சர்ஸ் ஆபிஸில் நடந்த அந்த ரகசிய மீட்டிங்.. அஜித்தின் ‘AK 64’ படத்திற்கு கிடைத்த க்ரீன் சிக்னல்…!விரைவில் மெகா அறிவிப்பு…!
அஜித்குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக கடந்த வருடத்தில் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதலில் வெளியான மகிழ் திருமேனியின் ‘விடாமுயற்சி’ திரைப்படம்...