LATEST NEWS2 hours ago
“பெற்றோர்களே உஷார்..! உங்க குழந்தைகளோட போட்டோவை ஃபேஸ்புக்ல போடுறீங்களா..? மெட்டா ஏஐ செய்யும் இந்த பயங்கர வேலையை முதல்ல தெரிஞ்சுக்கோங்க…” வைரலாகும் பரபரப்பு சம்பவம்..!!
அமெரிக்காவைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டரும் தாயுமான கேலி ராபின்ஸ், மெட்டா ஏஐ தொழில்நுட்பம் தனது குழந்தைகளின் சமூக ஊடகத் தரவுகளை இணைத்து வெளிப்படுத்திய சம்பவம் குறித்து அதிர்ச்சி மற்றும் தனியுரிமை கவலையை எழுப்பியுள்ளார். கேலி ராபின்ஸ்...