CRIME34 minutes ago
ஐயோ கடவுளே.. கண்முன்னே துடிதுடித்த தந்தை.. காருக்குப் பின்னால் ஒளிந்து உயிர் தப்பிய IIT மகன்.. 16 தோட்டாக்களை இறக்கிய பக்கத்து வீட்டுக்காரர்.. நடுங்கவிக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேசத்தின் ஃபரிதாபாத் செக்டர் 21C பகுதியில், தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்திற்காகச் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த மென்பொருள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பரம்ஜீத் தன்காட் (45) என்பவர், அவரது பக்கத்து வீட்டுக்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்...