LATEST NEWS2 months ago
“என் பேரனை பார்க்க முடியலையே..” முதலமைச்சர் விஜய்க்காக ஏங்கிய ‘மெர்சல்’ சிட்டுக்குருவி பாட்டி.. வைரல் வீடியோ..!!
தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், மதுரையில் நடைபெற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டம் மற்றும் காந்தி அருங்காட்சியகத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று நேரில் கலந்துகொண்டார். அத்துடன்...