மேகதாது விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் எதிர்ப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரு வந்திருந்த பிரதமர் மோடி முன்னிலையில் நிகழ்வொன்றில் பேசிய கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமார், காவிரி...
மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், நாமும் தீவிரம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்....
மேகதாது அணை விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்க மத்திய அரசு முயன்று வருவதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். மேகதாதுவில்...
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்திற்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் இந்த மேகதாது அணைத் திட்டம், தமிழ்நாட்டின்...