LATEST NEWS3 months ago
“காங்கிரஸ் கோவிச்சுக்கும்னு பயமா..?” மேகதாது விவகாரத்தில் தவெக அரசை வெளுத்து வாங்கிய கனிமொழி… சூடான தமிழக அரசியல்..!!
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வருத்தப்படக் கூடாது என்பதற்காகவே மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசத் தவெக அரசு மறுத்து வருகிறது என திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப்...