LATEST NEWS3 hours ago
“இன்றே பதவி விலக தயார்..!” தேனியை அதிரவைத்த தங்க தமிழ்ச்செல்வனின் திடீர் முடிவு.. அரசியலில் உச்சக்கட்ட பதற்றம்..!!
நீதிமன்ற உத்தரவின்படி மேகமலைப் பகுதி மக்களை வெளியேற்ற வனத்துறை முனைந்தால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போராட்டக் களத்தில் இறங்குவேன் என திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசமாக அறிவித்துள்ளார். தேனி மாவட்ட...