LATEST NEWS1 month ago
“இது அதே ஆளு தானா…?! சலூனுக்குள் நுழைந்த 40 வயது நபர்… வெளியே வந்த போது காத்திருந்த பேரதிர்ச்சி..! இணையத்தை கலக்கும் 2.4 கோடி பார்வைகள் பெற்ற பிரம்மாண்ட மேக்ஓவர்..!!”
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவருக்கு, விரைவில் நடக்கவிருந்த ஒரு பார்ட்டியில் பங்கேற்க வேண்டியிருந்தது. அந்த பார்ட்டிக்குச் செல்லும்போது அனைவரது பார்வையும் தன் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆசை...