LATEST NEWS3 weeks ago
“மேட்ரிமோனியலில் காதல்… கோவிலில் திருமணம்… கடைசியில் ராணுவ வீரன் சொன்ன அந்த ஒரு வார்த்தை! பதறிப்போன மனைவி..!!”
காசியாபாத்தைச் சேர்ந்த உஷா என்ற பெண்ணிற்கு, ‘ஜீவன்சாதி’ என்ற மேட்ரிமோனியல் ஆப் மூலம் பாக்பத் மாவட்டத்தின் லூஹாரி கிராமத்தைச் சேர்ந்த சூரஜ் குமார் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை காதலாக மாறியது. தான்...