LATEST NEWS1 day ago
“அவனுக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா..?” ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டும் WFH..!” கார்ப்பரேட் மேனேஜரின் முகத்திரையைக் கிழித்த ஊழியர்..!!
ரெடிட் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டில், கடுமையான மழை காரணமாக ஊழியர் ஒருவர் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி கேட்கும்போது, அவரது மேனேஜர் காட்டும் பாகுபாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த ஊழியர்...