LATEST NEWS3 months ago
“மேனேஜரைக் கண்டாலே நடுங்குதா..? உங்க ஸ்ட்ரெஸ்க்கு காரணமே நீங்கதான்..! ஆபீஸ் டென்ஷனைக் குறைக்க சூப்பர் பார்முலா..!!”
அலுவலகத்தில் மேனேஜர் ஆன்லைனில் வந்தவுடனோ அல்லது கூட்டத்தில் இணைந்தவுடனோ பல ஊழியர்களுக்குத் திடீரென இதயத்துடிப்பு அதிகரித்து, ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ என்ற பயமும் மனஅழுத்தமும் ஏற்படுகிறது. இந்த மனஅழுத்தத்திற்கு உண்மையான காரணம் மேனேஜர் அல்ல, ஊழியர்கள்...