LATEST NEWS4 weeks ago
“எனக்கு மேயர் பதவி வேணும்!” தவெகவிடம் கண்டிஷன் போட்ட கயல்விழி.. தவெகவில் இணையும் முன்பே அடியா..? செக் வைத்த விஜய்.. செம கடுப்பில் அழகிரி..!!
திமுக தலைமை மீது மு.க. அழகிரியின் மகள் கயல்விழி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், திமுக தரப்பு அவரைப் பொருட்படுத்தவில்லை. இதனிடையே அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் அதிமுக மற்றும் தவெக பக்கம் நகரத் தொடங்கினர்....