LATEST NEWS4 weeks ago
அடேங்கப்பா.. ஒரே ஆளுக்கு இத்தனை கிஃப்ட்டா..? “தனியாவே ஒரு கடை திறக்கலாம் போல”… மைக்ரோசாஃப்ட் ஊழியர் வெளியிட்ட வீடியோவை பார்த்து வியந்த நெட்டிசன்கள்..! வைரல் வீடியோ..!!
பெங்களூருவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்திக் அகர்வால் என்ற தொழில்நுட்ப ஊழியர், இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்தது முதல் இதுவரை பெற்ற ஏராளமான பரிசுப் பொருட்களை “மலை...