LATEST NEWS3 days ago
“போன்ல இருந்த ஆக்சிடென்ட் போட்டோவையெல்லாம் அழிச்சுட்டாங்க..” மைனர் சிறுவன் ஓட்டிய பென்ஸ் கார் மோதி வியாபாரி பலி… மகனைக் காப்பாற்ற முஷ்டியை இறுக்கி மிரட்டிய நீதிபதி..!!
கேரளாவில் நீதிபதியின் மைனர் மகன் ஓட்டி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதியதில் தெருவோர வியாபாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் கொச்சியில் நேற்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையோரத்தில் உணவுக் கடை...