LATEST NEWS3 years ago
மகனின் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடி அசத்திய மைனா நந்தினி.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!
விஜய் டிவி என்று சொன்னவுடன் பலரின் நினைவுக்கு வருவது மைனா நந்தினி தான்.இவர் தனது எதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்களை கொள்ளை அடித்தவர்.கட்டாயம் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு...