LATEST NEWS2 months ago
சற்றுமுன் அதிர்ச்சி..! வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி.. முன்னாள் திமுக அமைச்சர் சிவசங்கர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு…!!
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 23 லட்சம் மோசடி செய்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சீனிவாசன் புகார்...