LATEST NEWS2 hours ago
இதுதான் கெத்து..! மேடையில் நின்ற பாகிஸ்தான் அமைச்சர்… பார்த்த அடுத்த நொடியே ஸ்மிருதி மந்தனா செய்த அதிரடி காரியம்… வைரலாகும் வீடியோ..!
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற போதிலும், பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்தது கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான்...