LATEST NEWS4 weeks ago
“மம்தாவுக்கு அடுத்தடுத்து பேரிடி” தேர்தல் களத்தில் இருந்து விலகிய 2-வது வேட்பாளர்: 3 மணி நேரத்தில் நடந்த மெகா டுவிஸ்ட்..!
மேற்கு வங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அவரது கட்சி வேட்பாளர் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் அங்கு நடைபெற்ற சட்டமன்றத்...