LATEST NEWS1 hour ago
அச்சச்சோ… அலறித் துடித்த தாய் யானை… 5 கி.மீ. அடித்துச் செல்லப்பட்ட 4 நாள் குட்டியை மீட்ட மீனவர்கள்..! கண்ணீரை வரவழைக்கும் வீடியோ..!!
மேற்கு வங்காளத்தின் தீஸ்டா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அப்போது கஜோல்தொபா பகுதியருகே, தாய் யானையுடன், பிறந்து 3 முதல் 4 நாட்களே ஆன குட்டி யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது ஆற்றின்...