LATEST NEWS4 hours ago
ரூ.20 வேண்டாம்.. ரூ.500 கொடு..! மறுத்த வாலிபரின் நெஞ்சை யானையால் மிதிக்க வைத்த சாமியார்… விலா எலும்புகள் நொறுங்கி உயிருக்கு போராடும் வாலிபர்..!!
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தின் பாட்டன் காவல் எல்லைக்குட்பட்ட பாண்டா கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்ற வாலிபர், கோதுமை அரைப்பதற்காக மாவு மில்லுக்குச் சென்றுவிட்டு தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு சாமியார்...