LATEST NEWS2 hours ago
“அங்கிள் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்…” கயிற்றில் தொங்கிய தொழிலாளிக்குச் சிறுமி செய்த காரியம்… 1.7 கோடி பேரின் இதயங்களை வென்ற நெகிழ்ச்சி வீடியோ..!!
சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு சிறுமிக்கும் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் வேலை செய்யும் நபருக்கும் இடையே நடக்கும் நெகிழ்ச்சியான உரையாடல் வீடியோ வைரலாகி வருகிறது. ‘யாமி டைரீஸ்’ (@yami.diaries) என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், சிறுமி...