LATEST NEWS2 hours ago
பகீர் வீடியோ… பட்டப்பகலில் தெருவில் பாய்ந்து சிறிய நாய்களை கடித்துக் கொன்ற 60 கிலோ பிரமாண்ட நாய்…! ஹாங்காங்கில் பதறவைக்கும் கொடூரம்..!!
ஹாங்காங்கில் உள்ள யுயென் லாங் பகுதியில் யோஹோ மால் வாகன நிறுத்துமிடம் அருகே திங்கட்கிழமை மதியம் 3 மணி அளவில் ஒரு கொடூரமான நாய்த் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. சுமார் 60 கிலோ எடையும் 1.5...