CRIME1 hour ago
“வருமானம் எங்கிருந்து வந்தது..?” ஒரே கேள்வியில் தலைமறைவான பிரபல யூடியூபர் மதுமிதா.. அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் ரகசியங்கள்..!!
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துகோணம் வி.ஐ.பி. நகரைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி மதுமிதா. இந்தத் தம்பதியினர் சமூக வலைத்தளங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் குறும்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்து...