LATEST NEWS2 months ago
“அறுவை சிகிச்சை பயம்.. கணவர் செய்த உதவி…” உயிரைப் பணயம் வைத்து யூடியூப் பார்த்து டெலிவரி… துடிதுடித்து இறந்த இளம்பெண்… பகீர் சம்பவம்…!!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே யூடியூப் காணொளிகளின் துணைக் கொண்டு வீட்டிலேயே ஆபத்தான முறையில் பிரசவம் பார்க்க முயன்ற சசிகலா என்ற இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளவாய்பாளையத்தைச்...