CINEMA1 week ago
பாக்ஸ் ஆபிஸை பதறவிட்ட ‘யூத்’..! முதல் படத்திலேயே கென் கருணாஸ் ஹிட் அடிச்சது எப்படி..? இதோ அதிகாரப்பூர்வ வசூல் விவரம்..!”
கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் ‘யூத்’ திரைப்படம் தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் படத்திலேயே இயக்குநராகவும், ஹீரோவாகவும் களமிறங்கிய கென் கருணாஸ், ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து...