LATEST NEWS2 hours ago
“அந்த ஒற்றர்கள் வெளியேறிட்டாங்க.. இனி நாங்க தான் கெத்து..” எஸ்.ரகுபதி உடைத்த விராலிமலை ரகசியம்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
விராலிமலை தொகுதி திமுகவில் இருந்த ஒற்றர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டதால், இனி வரவிருக்கும் தேர்தல்களில் நாங்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த காலங்களில்...