LATEST NEWS1 day ago
“எனக்கும் ராக்கி கட்டுறியாம்மா..?” என ஏக்கத்தோடு கேட்ட குப்பை பொறுக்குபவர்… ராக்கி கட்டிய சிறுமிக்குக் அவர் கொடுத்த உருக்கமான பரிசு..!ராம்கர் சாலையில் மனதை நெகிழ வைத்த தருணம்..!!
ரக்ஷா பந்தன் பண்டிகை என்பது வெறுமனே ஒரு திருவிழா மட்டுமல்ல, அது அண்ணன் மற்றும் தங்கைக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் மிக முக்கிய நாளாகும். இந்த நாளில் ராக்கி கட்டுவது, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் அண்ணனும் தங்கையும்...